tag:blogger.com,1999:blog-4668989759606998518.post8827757371047750605..comments2023-10-05T22:24:18.785+05:30Comments on வரிக்குதிரை: " குட்டி " என்று ஒரு அருமையான திரைக்காவியம் Anonymoushttp://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4668989759606998518.post-69067194815774833002012-11-03T21:15:27.424+05:302012-11-03T21:15:27.424+05:30பரவாயில்லை நண்பா... நட்பு தாமதமாகக் கிடைத்தாலும் இ...பரவாயில்லை நண்பா... நட்பு தாமதமாகக் கிடைத்தாலும் இனிமை தருவதுதானே? நண்பர் ராஜ் இற்கு நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-54873273670374983662012-10-28T10:02:35.139+05:302012-10-28T10:02:35.139+05:30தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்.நண்பர் ராஜ்...தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்.நண்பர் ராஜ் வலையில் உங்களை கண்டு இங்கு வருகிறேன் நண்பா..வந்ததும் தனுஷ் இருக்கும் படத்தை பார்த்து அதிர்ந்துட்டேன்.கீழே இருந்து இன்னொரு படம் எனது நினைவுகளை தட்டியது.சில வருடங்களுக்கு முன்பு பார்த்த படம்..அநேகமாக மறந்து போய்விட்ட ஒரு சிறந்த படத்தை திரைப்பார்வையாக தந்த தங்களுக்கு எனது நன்றிகள்.
Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-44411277254373495022012-10-12T14:05:04.367+05:302012-10-12T14:05:04.367+05:30தனுஷ் படத்திற்கு திரைப்பட விமர்சனம் எழுதும் அளவிற்...தனுஷ் படத்திற்கு திரைப்பட விமர்சனம் எழுதும் அளவிற்கு நண்பர் வளர்ந்து விட்டாரா என்று நினைத்தேன்.//
ஹா.. ஹா... கட்டாயம் பார்த்து விடுங்கள் நண்பா... நல்ல ஒரு திரைப்படம் Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-25632038473561430392012-10-12T12:01:48.403+05:302012-10-12T12:01:48.403+05:30குட்டி என்றதும் தனுஷ் படத்திற்கு திரைப்பட விமர்சனம...குட்டி என்றதும் தனுஷ் படத்திற்கு திரைப்பட விமர்சனம் எழுதும் அளவிற்கு நண்பர் வளர்ந்து விட்டாரா என்று நினைத்தேன்.( ஹ ஹா) அப்புறம் தான் கேழே பார்த்தேன். நன்றாக விமர்சனம் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள், நேரம் கிடைக்கும் பொது பார்த்து விட வேண்டும்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-26167845701481825532012-10-11T19:21:33.688+05:302012-10-11T19:21:33.688+05:30தரவுகளை தேடித் பார்த்தேன் நண்பா. இலங்கையில் சில பத...தரவுகளை தேடித் பார்த்தேன் நண்பா. இலங்கையில் சில பத்திரிகைகளில் , புத்தகங்களில் நல்ல பெயரை பெற்றுள்ளது. படம் பணத்தை அள்ளிக் கொடுக்காவிட்டால் பரவாயில்லை நண்பா... நமைப் போன்றவர்களை இன்னும் பேச வைக்கிறதே... அது போதும் . எதிர்காலத்திலும் நல்ல படைப்புகளின் சேகரிப்பில் இதுவும் அடங்கி இருக்கும். Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-14390165566683189572012-10-11T15:53:23.255+05:302012-10-11T15:53:23.255+05:30ஈரானியத் திரைப்படங்கள் குறைந்த செலவில் தயாரிக்கப் ...ஈரானியத் திரைப்படங்கள் குறைந்த செலவில் தயாரிக்கப் படுகின்றன . ஆனால் தரம் குறைவதில்லை. Children of Heaven போன்ற படங்கள் மிகச் சிறந்த உதாரணங்கள் . சிறுவருக்கான படங்கள் உண்மையிலேயே தமிழில் மிகக் குறைவு. அது போல சிறுவர்கள் பற்றிய திரைப்படங்களும் மிகக் குறைவு. அப்படியே வரும் படங்களுக்கும் வணிக சாயம் பூச வேண்டி உள்ளது. அஞ்சலி, பசங்க போன்றவை அந்த ரகம்தான் Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-61603198175390358882012-10-11T02:06:45.085+05:302012-10-11T02:06:45.085+05:30 உண்மைதான் இக்பால். தமிழில் இவ்வாறான நல்ல சிறுவர் ... உண்மைதான் இக்பால். தமிழில் இவ்வாறான நல்ல சிறுவர் பற்றிய திரைப்படங்கள் புறக்கணிக்கப் படுவதால்தான் நாம் அயல் சினிமாவை சுட்டிக் காட்டும் நிலைக்கு ஆளாகி உள்ளோம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-4264500989438611422012-10-11T00:22:09.867+05:302012-10-11T00:22:09.867+05:30பார்த்த படம் என்ற போதும் விமர்சனப் பதிவு அருமை .. ...பார்த்த படம் என்ற போதும் விமர்சனப் பதிவு அருமை .. சிறுவர்கள் படம் என்றால் எனக்கு அலாதிப் பிரியமுண்டு .. குட்டி, மல்லி, முதலைப் போன்ற படங்கள் யதார்த்தம் தாங்கிய சிறுவர் வாழ்வை சித்தரிக்கும் படங்களாகும்.. பல இரானிய படங்களும் இப்படி சிறுவர் வாழ்வை பிணைந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றையும் பலர் காண வேண்டிக் கொள்கின்றேன் . நன்றிகள் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-87120878344448796472012-10-11T00:01:28.640+05:302012-10-11T00:01:28.640+05:30அதுவா? அந்த " குட்டி" என்று நினைத்து வந...அதுவா? அந்த " குட்டி" என்று நினைத்து வந்தவர்கள் ஓடிவிடக் கூடாது என்று நினைத்துதான் அப்படி ஒரு முன்னறிவித்தல் ராஜ்... மிக நல்ல படம் ராஜ் , ஆனால் பல நல்ல ரசிகர்கள் கூட இந்த படத்தை பற்றி இப்போதான் அறிகிறார்கள் என்று தெரிய வருகிறது .தோல்விப் படம் எப்று கேட்டால் கவலையாக உள்ளது .Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-81173618704585804032012-10-10T22:22:31.468+05:302012-10-10T22:22:31.468+05:30முத பாரவை பார்த்து மிரண்டு விட்டேன்..அப்புறம் நீங்...முத பாரவை பார்த்து மிரண்டு விட்டேன்..அப்புறம் நீங்க சொல்ல வந்த குட்டி என்னவென்று தெரிந்து நிம்மதி வந்தது.. :)
நல்ல விமர்சனம்.. ரொம்ப அனுபவித்து எழுதி உள்ளீர்கள். எனக்கு மிகவும் பிடித்த படம் இது..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-52768475216707981672012-10-10T22:10:40.250+05:302012-10-10T22:10:40.250+05:30பார்க்க நினைத்து தவிர்த்த படங்களில் இதுவும் ஒன்று/...பார்க்க நினைத்து தவிர்த்த படங்களில் இதுவும் ஒன்று//
இது ஏன் பார்க்காமல் விட்டீர்கள்? Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-20487608024836245462012-10-10T21:46:50.887+05:302012-10-10T21:46:50.887+05:30ஆமாம் யோகன். அதனால்தான் தோல்விப் படம் என்றதும் ஆச்...ஆமாம் யோகன். அதனால்தான் தோல்விப் படம் என்றதும் ஆச்சரியமாக உள்ளது. நல்ல விமர்சன வரவேற்பு இருந்தது அல்லவா? இன்னும் சாட்டை பார்க்கவில்லை நண்பா...Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-64846466396965245792012-10-10T19:42:38.448+05:302012-10-10T19:42:38.448+05:30பார்க்க நினைத்து தவிர்த்த படங்களில் இதுவும் ஒன்று....பார்க்க நினைத்து தவிர்த்த படங்களில் இதுவும் ஒன்று.. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பார்கிறேன்.. உங்க பதிவின் ஓபினிங் சூப்பர்JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-6199870587249786012012-10-10T18:03:33.549+05:302012-10-10T18:03:33.549+05:30இப்படம் வந்த காலத்திலேயே பார்த்தேன். சிறந்த தமிழ்ப...இப்படம் வந்த காலத்திலேயே பார்த்தேன். சிறந்த தமிழ்ப் படத்திலொன்று!, ஆனால் பெரிதாகப் பேசப்படவில்லை. வெளிநாடுகளில் கவனிக்கப்பட்டது.
சாட்டை பார்த்துவிட்டீர்களா?யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-77765879201108641722012-10-10T16:30:25.937+05:302012-10-10T16:30:25.937+05:30மிக்க நன்றி பாலாஜி... வருகையால் மிக்க மகிழ்ச்சி அ...மிக்க நன்றி பாலாஜி... வருகையால் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.. Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-80068070921914752512012-10-10T14:28:38.463+05:302012-10-10T14:28:38.463+05:30அருமையான,நல்ல படத்தின் விமர்சனம்..அருமை அருமையான,நல்ல படத்தின் விமர்சனம்..அருமை படைப்பாளிhttps://www.blogger.com/profile/02363969479377193164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-76233801428304988182012-10-10T10:10:26.415+05:302012-10-10T10:10:26.415+05:30படம் ஓடவில்லை என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும் ...படம் ஓடவில்லை என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும் ... மிக்க வருத்தம் அடைகிறேன் தோழா... ஆனால் உங்களை போன்ற ரசிகருக்கு அந்த படத்தின் அருமை தெரிந்திருக்கும். மிக்க நன்றி நண்பா... வருகைக்கும் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கும்....
Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-3492808969581832632012-10-10T09:31:37.837+05:302012-10-10T09:31:37.837+05:30என்ன திண்டுக்கல் அண்ணா ... நீங்கள் இன்னும் இந்த தி...என்ன திண்டுக்கல் அண்ணா ... நீங்கள் இன்னும் இந்த திரைப்படத்தை பார்க்கவில்லையா? ஆச்சரியமாக இருக்கிறது. நான் 10 வருடங்களுக்கு முன்பு பார்த்தது . இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை. கட்டாயம் பார்த்து விடுங்கள். நானும் இந்த திரைப்படத்தை தேடியும் பார்த்து விட்டேன் . தரவிறக்கவும் தேடினேன். கிடைக்கவில்லை. Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-57331753012727854102012-10-10T08:15:57.567+05:302012-10-10T08:15:57.567+05:30தமிழ்நாட்டில் நல்ல படங்கள் ஒடக்கூடாது என்று சாபம் ...தமிழ்நாட்டில் நல்ல படங்கள் ஒடக்கூடாது என்று சாபம் இருக்கிறது.
இப்படத்திற்கு அச்சாபம் தப்பாமல் பலித்தது.

உங்கள் பதிவு... என்னுள் ‘குட்டி’ ஏற்படுத்திய தாக்கத்தை உயிர்த்தெழச்செய்தது.
நன்றி. உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-60192753602172522302012-10-10T07:45:40.820+05:302012-10-10T07:45:40.820+05:30விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது...
...விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது...

பார்த்துடுவோம்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-77112918392243767222012-10-10T05:11:21.832+05:302012-10-10T05:11:21.832+05:30அப்படியா ? இந்த திரைப்படத்தை அறிமுகப் படுத்தியதில்...அப்படியா ? இந்த திரைப்படத்தை அறிமுகப் படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் . அருமையான திரைப்படம். கட்டாயம் பார்த்து விடுங்கள். Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-14468421940205923052012-10-09T22:14:37.863+05:302012-10-09T22:14:37.863+05:30அறியாத படம் விமர்சனத்துக்கு நன்றி
வணக்கம் தினபதிவ...அறியாத படம் விமர்சனத்துக்கு நன்றி

வணக்கம் தினபதிவு திரட்டி உங்களை வரவேற்கின்றது

தினபதிவு திரட்டிAnonymoushttps://www.blogger.com/profile/07899367177994100218noreply@blogger.com