Saturday, September 15, 2012

இலங்கையை அதிர வைத்த முக்கொலைகள்

பதிவுலகச் சகோதரர்கள் யாராவது பகிர்ந்து கொள்வார்கள் என்று நினைத்தேன்... ஆனால் நான் தேடிய வரையில் அவ்வாறான பகிர்வு ஒன்றை காணவில்லை. கவர் ஸ்டோரி எழுதும் ஆர்வம் எப்போதுமே எனக்கு இல்லை.. ஆனால் இலங்கையில் அதுவும் தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சமகால நிகழ்வை பகிர்ந்து கொள்ளாமல் விட்டால் அது நல்லதல்ல என்றே நினைக்கிறேன்..

அதுவும் இந்த சம்பவம் இலங்கை முழுவதும் ஒரு அதிரவலையை ஏற்படுத்தி விட்டது.
முதலில் இந்த சம்பவம் பற்றி அறிந்திராத அன்பர்களுக்கு ஒரு அறிமுகம் தந்து விடுகிறேன்.

இந்த சுட்டியையும் பாருங்கள். 
*********

கொழும்பு.
இலங்கையின் வர்த்தகத் தலைநகர்...
வெள்ளவத்தை... கொழும்பின் ஒரு சிறு பகுதி. தமிழர்கள் அதிகமாக செறிந்து வாழும் ஒரு பகுதி...
தொடர் மாடிக் கட்டிடப் பகுதி ஒன்றின் குறிப்பிட்ட ஒரு வீட்டிலிருந்து பிணவாடை கிளம்புகிறது.. சந்தேகமுற்ற அயலவர்கள் போலிசுக்கு அறிவிக்கின்றனர்..

அந்த இடத்துக்கு விரையும் போலீசார் அதிர்ச்சி அடைகின்றனர். தந்தை, தாய், ஒரு இளம் மகள் ஆகியோர் உயிரற்றுக் கிடக்கின்றனர். மகனைக் காணவில்லை. கடத்தப் பட்டிருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்..

பிரஷான் .
அவன் ஒரு மெடிக்கல் ரெப் .... மிக சாந்தமான நல்ல ஒரு பையனாக அறியப் படுகிறான். அவன் மேல் சந்தேகம் கொண்டாலும் அது ஒருபுறம் இருக்க விசாரணை கட்டவிழ்த்து விடப் படுகிறது.  மத்திய மலைநாட்டில் உள்ள அவனது சொந்த ஊரில் விசாரிக்கப் படுகிறது. திருப்பமாக கொலை நடந்த அன்று அவன் ஊருக்கு வந்ததாக அயலவர்கள் கூறுகின்றனர்.

சில நாட்கள் கழித்து அவனது உறவினர் ஒருவருக்கு மின்மடல் ஒன்று வருகிறது. அதில் பிரசான் தான் தனது பெற்றோரையும் தங்கையையும் கடன்  தொல்லையால்  கொன்று விட்டதாகவும் அவர்கள் உயிரோடு இருந்தால் இன்னும் வேதனை அடைந்து இருப்பார்கள் என்றும் கூறி   உள்ளான்.

விசாரணை மீண்டும் திசை திரும்புகிறது. தான் கெட்டவன்  அல்ல எனவும் தானும் இன்னும் சில நாட்களில் உருக்குலைந்த சடலமாக மீட்கப் படுவேன் எனவும் அவன் மின்மடல் அனுப்பி உள்ளான்.
*******

ஒரு வார இடைவெளியில் தனது உருவத்தை மாற்றிக் கொண்டு வேறு ஒரு பகுதிக்கு தப்பிக்க பேருந்தில் செல்லும் பொது அவனது பழைய ரூம் மேட் ஒருவனால் இனங்காணப் பட்டு கையும் களவுமாக பிடிக்கப் பட்டான்.

போலிஸ் விசாரணையில் பிரசான் எந்த சிரமமும் வைக்கவில்லை. அவனது வாக்கு மூலமாகவே வெளிவந்த விபரங்களை பாருங்கள்.

பிரசான் மலையகத்தில் பத்தனைக்கு அண்மித்த ராணியப்பு எனும் தோட்டத்தில் வசித்தவன். தந்தை தோட்ட வாகன சாரதி. கொழும்பில் நல்ல வேலையில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளான். சொந்தமாக கார் கூட வாங்கி உள்ளான்..

ஆடம்பர செலவுகள் அதிகரிக்க கடனும் அதிகரித்து உள்ளது. மொத்தக் கடன் 80 லட்சம் . ( நம்ப முடிகிறதா? அதுவும் 25 வயதில்) ஒரே நபரிடம் இருந்து 42 லட்சம் பெற்று உள்ளான்.

கடனை அடைக்க தந்தையின் ஓய்வூதியப் பணத்தைக் கேட்டு உள்ளான். ( மிகச் சிறு தொகை, அவனது கடனுடன் ஒப்பிடும் பொது.) தந்தை மறுக்க , ஆத்திரம் அடைந்துள்ளான்.

பின்பு எதோ முடிவெடுத்தவன் மறு நாள், அவர்களின் பானம் ஒன்றில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொன்று விட்டான். பின்பு தனது வீட்டுக்கு சென்று பணம் தேடி உள்ளான். கிடைக்காத ஆத்திரத்தோடு திரும்பி வந்துள்ளான்.

தனது தாயின் கழுத்து சங்கிலியை அடகு வைத்து 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்கி விட்டு மறுநாள் தனது காதலியுடன் சுற்றி விட்டு அவளுக்கு 17000 ருபாய் கையடக்க தொலைபேசி ஒன்றை பரிசளித்து விட்டு திரும்பி பின்பு தலை மறைவாகி விட்டான்.

இப்படியே நீளுகிறது வாக்குமூலம்..( பத்திரிகைகளில் பந்திக் கணக்கில் எழுதிய விடயம். ஆனால் அந்த அளவு எழுத எனக்கு பிடிக்கவில்லை. )
*********
இனி நான் சொல்ல வந்ததை சொல்கிறேன்.
முழு நாட்டிலும் இது மிகப் பெரிய சலசலப்பை உண்டாக்கி விட்டது உண்மை. மேலோட்டமாகப் பார்த்தால் அவன் ஒரு காட்டு மிராண்டி... கொலைகாரன்... என அடக்கிக் கொண்டே போக முடியும் அந்த வேலையே இன்று வரை பலர் பார்ப்பதால் நமக்கு அந்த வேலை வேண்டாம். நான் அதன் விளைவுகளை மட்டும் சொல்கிறேன்.

ஒரு பக்கம் இந்த விஷயத்தை பத்திரிக்கைகள் நன்கு பயன்படுத்திக் கொண்டன ஒவ்வொரு நாளும் விசாரணை வாக்கு மூலம் என விதமாக எழுத நல்ல கதை கிடைத்து விட்டது.

மறுபுறம் மக்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை உண்டுபண்ணி விட்டது. ஏனெனில்  பணத்துக்காக அவன் கடத்தப் பட்டு வேறு யாரும் கொலை செய்து இருந்தால். அந்த மூன்று உறவுகளை எமது உறவுகளாக எண்ணி கண்ணீர் வடிப்பதோடு அந்த சம்பவம் கரைந்து போயிருக்கும்... ஆனால் மகன் ஒருவன் தனது பெற்றோரை?

இது வரை செய்திகள் மூலமாக கேள்விப்பட்ட விடயத்தை எமது சமூகம் நேரடியாக சந்தித்த பொது ஆடித்தான் போனது.
வெறுமனே மேலோட்டமாக பார்க்காமல் அதன் பின்னணியில் எழும் கேள்விகளை கேட்கிறேன், பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.....

ஆடம்பர வாழ்க்கைக்காக கடன் பட்டான்,.. அவன் ஊதாரியாக இருக்கட்டும். ஆனால் தன கடன் சுமைக்கு அவன் தற்கொலை செய்து கொள்ள மனநிலை தூண்டி இருக்கக் கூடும்... ஆனால் அவன் தனது பெற்றோரைக் கொலை செய்து அதுவும் அவர்களின் நன்மைக்கே என எந்த யோசனையில் சொல்லி இருக்கக் கூடும்.? அது பொய்யா? அல்லது அதன் பின்னணியில் எதுவும் உண்டா?

மின்மடல் மூலம் தான் தற்கொலை செய்து கொள்வதாக திசை திருப்ப முயன்றுள்ளான் . ( ஏனெனில் அவன் அளித்த சில விபரங்கள் பொய்.) என தைரியத்தில் அவன் அவ்வாறு தப்பித்து விட முடியும் என நம்பி இருப்பான்? அல்லது உண்மையில் மன நிலை பிரல்ந்தவனாக இருக்கக் கூடுமா?

ஒரே நபர்  என்ன நம்பிக்கையில் ஒருவனுக்கு 42 லட்சம் கடன் கொடுக்க முடியும்? என்ன உத்தரவாதத்தில் அவ்வாறு கொடுக்க முடியும்? அதன் பின்னணி ஏன் வெளிவரவில்லை....?

தனது தங்கை குடித்த பானம் வாந்தி எடுத்து விட , அவளுக்கு பலவந்தமாக புகட்டி உள்ளான். என்ன குரூர மனதுடன் அதை செய்திருப்பான்?

உங்களால் முடிவெடுக்க முடிகிறதா? அவன் கொடூரக் கொலைகாரனா, மன நோயாளியா அல்லது சூழ்நிலைக் கைதியா? 

தான்   கெட்டவன் அல்ல என மின்மடலில் எழுதி இருக்கிறான்...

இந்த விடயத்தை எழுதி விட வேண்டும் என என்னைத் தூண்டிய ஒரு விடயத்தை சொல்லி விடுகிறேன்....
" நம்ம ஆக்கள் தோட்டத்தை விட்டு வெளிய போய் காசு பாத்துட்டா அவ்வளவுதான்... இதான் பண்றான்.." இது ஒரு அனுபவஸ்தர் சொன்னது.. மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரிந்தாலும் அதன் விளைவு பாரதூரமானது.

மலையகத்தில் இருந்து வெளியே உழைக்க செல்லும் இளைஞர்கள் சும்மா செல்லவில்லை... கடும் உழைப்புக்கு போதிய வருமானம் இல்லாமல் சமீப காலமாகத்தான் வெளியே சென்ற உழைக்கிறார்கள்..

இந்த திமிர்ப் பிடித்த ஊதாரிக்காக ( மன்னிக்கவும்... என்னையும் மீறி வரும் தார்மீகக் கோபம் இது) அந்த இளைஞர்களின் உழைப்பை கொச்சைப் படுத்த முடியுமா?

தனது தேவைக்காக இந்த அளவு சுயநலமாக செயல்பட்ட இளைஞனை உருவாக்கிய சமூகம் மீது ( நான் உட்பட) தவறு இல்லையா? எங்கள் கலாசாரம், ஒழுக்க நெறி எங்கே செல்கிறது?
விடை தெரியாத கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன். விடை தெரிந்தால் சொல்லுங்கள்...

 குறிப்பு:
தெளிவாக எழுத விடாமல் மனம் தடுக்கிற படியால் சுருக்கமாக வினா வடிவில் பலவற்றை முன்வைத்துள்ளேன்.... ஆனால் விளக்கம் கிடைக்கவில்லை என்று நினைத்தால் மறுமொழியில் சொல்லுங்கள்... தாரளமாக விரிவாக விவாதிப்போம்.
52 comments:

 1. சிந்தனை, செயல், சூழ் நிலை, சக தோழர்களின் எண்ணங்களின் தாக்கம், செயல்பாடுகளின் விளைவுகள், சமூக சூழ் நிலைகள், வாழ்க்கை முறைகளின் மாறுபட்ட கண்ணோட்டங்கள் இவை பெரிய அளவில் மனதினை ஆக்கிரமித்து, தான் இப்படித்தான் வாழ வேண்டுமென்ற இயற்கையை மீறி செயற்கையின் பிடியில் அகப்பட்டு, வாழ்வையே மாற்றத்திற்குள்ளாக்கிக் கொள்ளும் மனச் சிதைவுகளே இவ்வளவு பாதக செயல்களை செய்யத்தூண்டுகிறது!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சகோதரா... ஆனால் உங்களால் ஜீரணிக்க முடிகிறதா? வெறுமனே எதிர்மறை எண்ணங்கள் என சொல்லி எங்களை சமாதானப் படுத்திக் கொள்ள முடியவில்லை அல்லவா?
   உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா....

   Delete
 2. புதிதாக இணைந்த ரஜினி பிரதாப் இற்கு நன்றிகள்... உங்கள் வலைக்கு வந்தேன்... தமிழின் அருமையான பொக்கிஷங்களை வெளிப் படுத்துகிறீர்கள்... மிக்க நன்றி, மகிழ்ச்சி...:))))

  ReplyDelete
 3. padippadharkke kodooramaaga ulladhu
  padhivittamaikku nandri
  surendran

  ReplyDelete
 4. உண்மைதான் நண்பா... கேட்கவே மிகக் கொடூரமாகத்தான் இருந்தது.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேந்திரன்...

  ReplyDelete
 5. சகோ. இப்படியான மனிதர்கள் அனைத்து நாடுகளிலும் அனைத்து சமூகங்களிலும் இருக்கின்றனர்.. ஏன் இந்தியாவில் கூட உள்ளனர் ? கனடாவில் கூட உள்ளனர் ? ஓர் இருவர் செய்யும் தவறுக்காக அனைத்து உழைக்கும் மக்களையும் நாம் தவறக எண்ண முடியுமா ?

  மலையகத் தமிழர்கள் தமது மலை நாட்டில் இருந்து வெளியேறி வருவது அண்மையக் காலமாக அதிகரித்து வருகின்றது. பலர் கடுமையாக உழைக்கின்றன, ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் மிகக் குறைவு என்றாலும், அனைவரும் மோசமானவர்களாக இருக்க முடியாது என்பதே எனது எண்ணமும். சுயநல இளைஞர்கள் எங்கும் உள்ளனர். கனடாவில் நல்ல வாய்ப்புக்கள் இருந்து ஒரு இளம் தமிழ் பெண் இன்னொரு பெண்ணின் சங்கிலியை அறுத்து மாட்டிக் கொண்டார். என்ன சொல்ல சொல்லுங்கள் ... !

  ReplyDelete
  Replies
  1. ஓர் இருவர் செய்யும் தவறுக்காக அனைத்து உழைக்கும் மக்களையும் நாம் தவறக எண்ண முடியுமா ? //
   முற்றிலும் உண்மை சகோ... இதே கோபம்தான் அந்த மனிதர் என்னிடம் அவ்வாறு கூறிய போதும் ஏற்பட்டது... காலம் காலமாக பெருந்தோட்டத் துறையில் வியர்வை சிந்தி பயனற்றுப் போன நிலையில் இப்போது நகர் சென்று கடுமையாக உழைக்கிறார்கள்...
   உழைக்கும் இனம் எப்போதும் மேலே வரக் கூடாது எனும் வக்கிர மன வெளிப்பாடே அந்தக் கூற்றின் உட்கருத்து...

   Delete
  2. இதன் பின்னணி சாதாரண பிரச்சினைகள் அல்ல சகோ... இரு நூற்றாண்டு துயரம், வறுமை... அதனை பரிகசிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை சகோ... வருகைக்கும் அருமையான பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ...

   Delete
 6. நிரைய பேச வேண்டியுள்ளது, நாளை பேசலாம் நண்பா...

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக நண்பா... நாளை மறவாமல் வாருங்கள்... உங்கள் கருத்துக்காக காத்திருப்பேன்..

   Delete
 7. என் புதிய சொந்தம் ஜீவராஜ் இற்கு என் நன்றிகளும் வணக்கமும் உரித்தாகட்டும்...

  ReplyDelete
 8. இப்படிப்பட்ட மனிதர்கள் எங்கும் உள்ளனர் நண்பா, சிலர் கடந்த காலத்தை எண்ணி, மகிழ்வுடன் நேர் வழியிலும், செய்யும் செயலுக்கு அஞ்சியும் வாழ்கின்றனர். சிலரோ, நாம் செல்லும் பாதை அனைத்தும் சரி என்றும், சில மேதாவிகளின் கருத்துகலான 'நாம வாழனும்னா எத்தன பெற வேணும்னாலும் கொள்ளலாம்'. இந்த பைத்தியக்காரன் இதில் இரண்டாவது ரகம். சிலருக்கு வறுமையில் இருந்து சிறு வசதி வந்தவுடன் அவர்களின் போக்கே மாறி விடுகிறது...

  அவன் இத்தனை லட்சம் கடன் வாங்கும் அளவிற்கு தைரியம் கொடுத்தது யார்? அதுவும் இந்தப் பைத்தியக் காரனுக்கு 46 லட்சம் எவன் எந்த ஆவணங்களும் இல்லாமல் கடன் அளித்தது யார்? ஏதோ சில மர்மங்கள் உள்ளது, நல்ல விசாரணை செய்தால் இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரலாம்...

  ReplyDelete
  Replies
  1. அவன் இத்தனை லட்சம் கடன் வாங்கும் அளவிற்கு தைரியம் கொடுத்தது யார்? அதுவும் இந்தப் பைத்தியக் காரனுக்கு 46 லட்சம் எவன் எந்த ஆவணங்களும் இல்லாமல் கடன் அளித்தது யார்? ஏதோ சில மர்மங்கள் உள்ளது,///
   இதே தான் நானும் சொல்கிறேன் நண்பா... அவசர செலவுக்கு நண்பனே ஆயிரம் ரூபா தர தயங்கும் போது,, உத்தரவாதம் இல்லாமல் அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க ஏதாவது காரணம் இருக்க வேண்டும்... அந்த விடயங்கள் ஏனோ வெளிவராமல் பதுங்கி கிடக்கின்றன..

   Delete
  2. , நல்ல விசாரணை செய்தால் இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரலாம்...//
   ஹா.. ஹா... விளையாடாதீர்கள்.. இவ்வளவு பணம் விளையாடும் இடத்தில் அதைப் பதுக்குவத்ட்கு ( விஷயத்தை) எவ்வளவு நேரம் ஆகி விடப் போகிறது?

   Delete
  3. பணம் பத்தும் செய்யும். தாங்கள் கூறுவதும் உண்மைதான்...

   Delete
  4. பணம் பத்தும் செய்யும். தாங்கள் கூறுவதும் உண்மைதான்...//
   நூறு வீதம் உண்மை.... பணத்துக்கு கொடுக்கப் படும் முதலிடத்தாலேதானே இவ்வளவும்???

   Delete
 9. நான் இந்தச் செய்தியை வாசித்திருந்தேன்.இரக்கம் வரவில்லை.கோபம்தான் வந்தது.கடன் வாங்குவது சிலருக்கு ஒரு போதைபோல.கடனை அடைக்க பந்தயங்களில் விடுகிறார்கள் பணத்தை.அதையும் கடன்பட்டே.அதனால்தான் கடைசியில் இப்படியாகிறது.எதற்கு கடன்படுகிறோம் என்பது மிகமுக்கியம் !

  ReplyDelete
  Replies
  1. உண்மை தோழி... ஆனால் இரக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை... உங்களைப் போலவே எனக்கும் கோபம் மட்டுமே... சுயநலத்துக்காக இழக்கப் பட்ட பெறுமதியான உயிர்களை எண்ணிப் பாருங்கள்.. இங்கு கடன் வீண் பகட்டுக்காக வாங்கப் பட்டுள்ளது.. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி...

   Delete
  2. கடன் வாங்குவது சிலருக்கு ஒரு போதைபோல//
   முற்றிலும் உண்மை....

   Delete
  3. அவன் சுயநல மூட்டை ஹேமா!!! இவர்கள் போன்றோரை நடுத்தெருவில் நிற்க வைத்து சுட்டுத் தள்ளனும்...

   Delete
  4. அவன் மன நோயாளியா என்ற ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது நண்பா.... அதற்குப் பின்னரே எந்த முடிவானாலும் எடுக்கப்படும்... ஆனால் ஏராளமான உள்ளங்களை காயப் படுத்திவிட்டான்.

   Delete
 10. எதை நம்பி கடன் கொடுக்குறான்கள் என்று தெரியவில்லை. பத்தில் ஒன்றோ,இரண்டோதுகள்தான் உண்மையாக இருக்கிறதுகள். இதற்கு காரணம் நிலவுகின்ற சமூகம்தான் காரணம்.

  ReplyDelete
  Replies
  1. எதை நம்பி கொடுத்தார்களோ .... ஆனால் கொடுத்த தொகை எதை நம்பியும் கொடுக்கப் பட முடியாத ஒன்றல்லவா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே...

   Delete
 11. வழமை போல கலக்கலா எழுதி இருக்கீங்க..

  என்னை பொறுத்த வரை அரைக்கு அரைவாசி மக்களுக்கு மேல் மன அழுத்தம் (ஸ்ட்ரெஸ்) (டாக்டர் உங்களுக்கு தெரியாததா?) மிக அதிகமாக பாதிக்கபடுகிறார்கள்.. அதிலிருந்து மீள இந்த வண்ணம் முடிவுகளை எடுக்கிறார்கள்.. ஆனால் அது மிக தற்காலிகம் தான் என செய்யும் போது யோசிப்பதில்லை..

  த.ம 2

  ReplyDelete
  Replies
  1. வழமை போல கலக்கலா எழுதி இருக்கீங்க..//
   இது போல் பல காப்பிகளை ( சிறு மாற்றங்களோடு) வைத்துக் கொண்டு அவ்வப்போது போட்டு விடவும். கம்பெனி வளர்ச்சிக்கு உதவும்...

   Delete
  2. (டாக்டர் உங்களுக்கு தெரியாததா?//

   எல்லோருக்கும் மன அழுத்தம் வரும்.. அந்த அழுத்தத்தில் அவன் தன்னை மறந்து மூர்க்கமாக நடந்திருந்தால் ( நம் அனைவருக்கும் அந்த அனுபவம் உண்டு) அது மன அழுத்தம்... ஆனால் திட்டமிட்டு அமைதியாக விஷம் கலந்து பதட்டமே இல்லாமல் உணவோடு கொடுத்திருந்தான் அல்லவா? அதனை மன அழுத்தம் வகையறாவில் சேர்க்க முடியாது... அதில் வெறும் வன்மம் மட்டுமே பிரதிபலிக்கிறது... ( எப்படி? நாங்களும் யோசிப்பம்ல? : 'சமாளி'பிகேசன் )

   Delete
 12. கருத்துக்கு நன்றி விஜயன்.. நானும் அதற்கு விருப்பப் படுகிறேன்... ஆனால் தினமும் மூன்று மணி நேர பதிவுப் பணிக்கு நேரம் ஒத்துழைக்காமல் போனால் என்ன செய்வது என்று தெரியவில்லை... எனது எழுத்துக்கு மதிபளித்து என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி சிஜயன்... நான் தொடர்பு கொள்கிறேன்..

  ReplyDelete
 13. சிறுகதை மூலம் அறிமுகமாகி எனது வலைத்தளத்தில் இணைந்து கொண்ட நண்பர் முத்துக் குமரனுக்கு நன்றி...

  ReplyDelete
 14. பணத்தின் தேவை ஒரு கட்டத்தில் தான் என்ன செய்கிறோம் என்பதையே மறைக்கிறது. அதாவது அவன் மன அழுத்தத்திற்கு உட்படுகிறான் அப்போது நல்லது கெட்டது எனப் பகுக்கும் மனதறிவு இருக்காது. போதையும் பணபேயை மனதில் புக வைப்பதும் ஒன்றே. அவனுடைய உலகத்தில் எல்லாம் முடிந்து விட்டது என்று மனதை சமாதான ப் படுத்தும் எண்ணம் ஒன்று மட்டுமே இருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் தான் செய்த தவறை எல்லாம் உணரும் போது அவன் பைத்தியம் ஆகி இருப்பான்.

  ReplyDelete
  Replies
  1. சந்தேகமே இல்லாமல் அருமையான கருத்தினை சொன்னீர்கள் சகோ.... என் கட்டுரையை முழுமையாக உள்வாங்கி பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி நண்பா... தொடர்ந்தும் இணைந்திருங்கள்...

   Delete
 15. உங்களின் கடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள் அனைத்து பதிவுகளும் படித்து மறுமொழி எழுத எண்ணியுள்ளேன். இன்னம் நேரம் அமையவில்லை

  இந்தப் பதிவு குறித்து
  ஒரு சிலர் செய்வதை வைத்து ஒரு சமூகத்தையே குற்றம் சொல்லக் கூடாது. இது போன்ற கேடுகள் எப்போதும் நடைபெறுவதுதான். இப்போது சமூகஊடகங்களின் வளர்ச்சி நிகழ்வுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவனுக்கு ஆசை அளவுக்கு மீறிச் செல்ல பெற்றவர்களே பல நேரங்களில் காரணமாக அமைகின்றனர் என்பது என் கருத்து. சிறு வயதில் ஒரு குழந்தை மற்றும் ஆண் குழந்தைகளின் எந்தத் தேவையையும் பெற்றவர்கள் தங்கள் கஷ்டத்தைச் சொல்லாமல் பூர்த்தி செய்து விடுகிறனர்.ஒரு நேரத்தில் கிடைக்காமல் போனால் அடம்பிடிக்குபோது ஆசையை நிறைவேற்றிவிடுகிறனர். எது வேண்டுமானாலும் கிடைக்கும் என்ற மன நிலைக்கு மகன் வளர்ந்த பின் அவர்களின் இயலாமையை சொல்லும்போது அது வெறியாகத்தான் மாறுகிறது. சாதாரண ஒருவனை நம்பி பணம் அவ்வளவு கொடுத்தனர் என்பது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் அதுதானே மூன்று உயிர்களின் விலையாய்ப் போனது

  ReplyDelete
  Replies
  1. ஒரு சிலர் செய்வதை வைத்து ஒரு சமூகத்தையே குற்றம் சொல்லக் கூடாது. இது போன்ற கேடுகள் எப்போதும் நடைபெறுவதுதான்.//
   உண்மைதான் தோழி... ஆனால் நமது யதார்த்த சமூக அமைப்பில் அவ்வாறு அல்லவே? ஒருவனின் தவறு முக்கியமாக அவனது குடும்பம், உறவுகளை பாதிக்கிறதல்லவா? இந்த விஷயம் உண்மையில் மிகப் பெரிய அதிர்வலையை உருவாக்கி விட்டது.

   Delete
  2. ஆண் குழந்தைகளின் எந்தத் தேவையையும் பெற்றவர்கள் தங்கள் கஷ்டத்தைச் சொல்லாமல் பூர்த்தி செய்து விடுகிறனர்.//
   சரியாகச் சொன்னீர்கள். பெற்றோர்கள் தங்களின் அன்பினால் தாங்கள் கஷ்டங்களை மறைத்துக் கொள்கின்றனர் என்பதை நாம் உணராதவரை பயனில்லை..

   Delete
  3. சாதாரண ஒருவனை நம்பி பணம் அவ்வளவு கொடுத்தனர் என்பது ஆச்சரியமாக உள்ளது. //
   நீங்கள் ஆச்சர்யம் என்கிறீர்கள். நான் அதற்குப் பின் உள்ள மர்மத்தை யோசிக்கிறேன்...

   Delete
  4. உங்களின் கடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள் அனைத்து பதிவுகளும் படித்து மறுமொழி எழுத எண்ணியுள்ளேன்.//
   உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி...

   Delete
 16. நீங்கள் நிதி நெருக்கடி எந்த வகையான உள்ளன மற்றும் உங்கள் கடன் ஈடுசெய்ய நீங்கள் ஒரு கடன் தேவை? அல்லது நீங்கள் வேறு தேவைகளுக்கு கடன் பெற ஒரு நம்பகமான ஆதாரம் தேடும், நம் கடன் சலுகை இன்று எங்களை தொடர்பு 3% வட்டி விகிதம் ஆகும்.
  மேலும் தகவல் மற்றும் விவரங்களுக்கு, மின்னஞ்சல் வழியாக தொடர்பு> westscottloancompany@gmail.com

  ReplyDelete
 17. நீங்கள் நிதி நெருக்கடி எந்த வகையான உள்ளன மற்றும் உங்கள் கடன் ஈடுசெய்ய நீங்கள் ஒரு கடன் தேவை? அல்லது நீங்கள் வேறு தேவைகளுக்கு கடன் பெற ஒரு நம்பகமான ஆதாரம் தேடும், நம் கடன் சலுகை இன்று எங்களை தொடர்பு 3% வட்டி விகிதம் ஆகும்.
  மேலும் தகவல் மற்றும் விவரங்களுக்கு, மின்னஞ்சல் வழியாக தொடர்பு> westscottloancompany@gmail.com

  ReplyDelete
 18. என் வெற்றிகரமான கதை , நான் $ 100,000.00 அமெரிக்க டாலர்கள் கடன் பெறலாம் என்று ஒரு உண்மையான கடன் கடன் நிறுவனத்தின் ஒரு முக்கியமான தேடல் இருந்தது , சில கடன் தான் நான் அவர்கள் தெரியாது எனக்கு செம்மறி ஆடை என்று நான் தங்கள் அடிப்படையில் வழங்கப்பட்டது வரை மோசடி கடன் மற்றும் நான் இறுதியில் நான் அவர்கள் மூன்று கடன் என்னை $ 21,000.00 டாலர் தொகை scammed மற்றும் நான் அனைத்து மற்ற உண்மையான கடன் இருக்க முடியாது என்று முடிந்துவிட்டது என்று நினைத்தேன் என்று என் கடின பெறுங்கள் பணம் என்னை scammed , scammed என்று ஒப்பு என் கணவர் நண்பர் திரு வரை . Juge பிலிப் உலக அளவிலான கடன் நிறுவனத்தின் பொது மேலாளர் அவர் என்னை பரிந்துரைத்தது 2 % வட்டி அவரை ஒரு தனியார் வணிக சொந்தமானது என்பதை வரம்பு விகிதம் மற்றும் அவரது சொந்த வீட்டில் 1.4Million டாலர்கள் கடன் பெற்று ஒரு உண்மையான கடன் இருக்கிறது என்று என்னிடம் கூறினார் என் விண்ணப்பம் மற்றும் நான் அனுப்பிய பின்னர் அவர் கடன் ( $ 1.4million டாலர் ) நான் இன்னும் என்னை குறிப்பிடப்படுகிறது யார் அவர்களிடம் சொன்னேன் , நான் $ 75,000.00 அமெரிக்க டாலர் ஒரு கடன் விண்ணப்பம் பெற்று எங்கே worldwideloanfundsplc@live.com : ஒரு நிறுவனத்தின் உலகளாவிய கடன் நிறுவனத்தின் மின்னஞ்சல் அவர்களை 8hours பிறகு நான் என் கடன் அடுத்த 8hours $ 75,000.00 டாலர்களை என் கடன் என் கணக்கில் மாற்றப்பட்டது அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட என்று தங்கள் நிறுவனம் ஒரு அறிவிப்பை பெற்றார் என் கடன் செயல்படுத்த பயனுள்ளதாக தகவல் . மற்றும் நான் தான் உலகின் சிறந்த உலகளாவிய கடன் நிறுவனம் பற்றி உலகம் முழுவதும் நல்ல செய்தி spreed போகிறேன் என் மீட்பு வருவதை அவர்கள் உறுதியளிக்கிறேன் . அவர்கள் சொல்ல , நான் திருமதி ஜாய்ஸ் ஸ்மித் அவர்களுக்கு நீங்கள் குறிப்பிடப்படுகிறது உங்கள் ஆசை நிறைவேற வேண்டும் ...

  ReplyDelete
 19. Hello

  Are you in need of a loan for any purpose? You are in financial problem? Do you need

  financial solution? Mr west Scott loans is the solution for all your financial problems, Our

  loans are simple, cheap and fast. Contact us today for that loan that you want, we can

  arrange any loan to suit your budget at only 2% interest rate. If interested, please

  contact us immediately.Optional Loan Protection may enable you to meet your loan

  repayments if you can not work due to illness, accident or unemployment. You can only

  get this valuable insurance when you apply for credit, so do not forget us if you want to

  it.Email: westscottloancompany@gmail.com

  LOAN APPLICATION FORM TO BE FILLED

  BORROWERS INFORMATION
  * Full name:……………………….
  * SEX * …………………………….
  * Country…………………………..
  * State:…………………………….
  * Land:……………………………..
  * Occupation:……………………..
  * phone number:………………….
  * Telephone: …………………………..
  * Age:……………………………….
  * Amount needed as loan:………
  * Loan Duration:…………………..
  * Propose of Loan:………………..
  * Annual revenue:…………………
  * Monthly Income:………………..
  * Guarantee:……………………….
  * Payment: monthly or annually

  ReplyDelete
 20. ST PAUL CATHEDRAL FINANCE
  ===============================
  This is a Christian Organization formed to help people in need of
  help, such as financial help. and help them out of their financial
  crises. If you are short of cash and in need of financial assistance
  ST PAUL'S CATHEDRAL FINANCE is the best solution.
  We make applying and qualifying for a loan quick, easy and painless.
  Our payday loans IS a fast and easy way of obtaining the emergency cash fast!
  DO YOU NEED A LOAN TO PAY BILL?
  DO YOU NEED FINANCIAL ASSISTANCE?
  Do you need a personal loan to secure a home?
  OUR. VISION IS TO MEET YOUR FINANCIAL PROBLEMS BY OFFERING YOU LOAN.
  If you are faced with stress in the acquisition of a loan that make
  you .Have sleepless night? Or you have been disappointed by your bank?
  ST PAUL'S CATHEDRAL FINANCE is here WIPE YOUR TEARS AWAY.
  ======================
  If you are having any stress in obtaining a loan from your local
  banks and finance kindly fill the application and send to our
  email:[ stpaulcathedralfinance@gmail.com ]
  ============================
  APPLICATION FORM
  PREFIX {MR.,MRS.,MS.,DR.,etc.}
  1)YOUR NAME......................
  2)YOUR COUNTRY...................
  3)YOUR OCCUPATION................
  4)YOUR MARITAL STATUS............
  5)PHONE NUMBER...................
  6)MONTHLY INCOME.................
  7)ADDRESS........................
  8)PURPOSE OF LOAN................
  9)LOAN REQUEST...................
  10)TELEPHONE.....................

  If you are interested and you want to obtain a loan from
  ST PAUL'S CATHEDRAL FINANCE, kindly fill the application
  form and reply us through our email.......

  THANKS AND REGARDS
  REV JAMES BENJAMIN
  EMAIL: [ stpaulcathedralfinance@gmail.com ]

  ReplyDelete
 21. ST PAUL CATHEDRAL FINANCE

 22. ST PAUL CATHEDRAL FINANCE

 23. ST PAUL CATHEDRAL FINANCE

 24. ST PAUL CATHEDRAL FINANCE

 25. NATION WIDE LOAN FINANCE SERVICES
  HEAD OFFICE--3 Basinghall Avenue,UNITED KINGDOM
  EMAIL ADDRESS--[nationwideloans644@gmail.com]
  ---------------------------------------------------------
  NATION WIDE LOAN FINANCE SERVICES , is a charitable
  loan organization formed to help our individuals all
  over the world who are going through financial crises
  We give out loans from the range of
  $1,000 to $90,000,000. Our loans are well insured and maximum security
  is our priority, at an interest of 2% rate.

  Available Loans
  *Commercial Loans.
  *Personal Loans.
  *Business Loans.
  *Investments Loans.
  *Development Loans.
  *Construction loans.

  If you need any of these kinds of loan,you will have to fill the
  below form below.

  APPLICATION FORM
  Name:----------------
  Address:-------------
  Country:-------------
  Occupation:----------
  Loan Amount----------
  Purpose of loan------
  Loan Duration--------
  Phone Number:--------

  OUR EMAIL IS EMAIL---{nationwideloans644@gmail.com]

  STAY BLESS
  ALICIA ROGER
  EMAIL ADDRESS--[nationwideloans644@gmail.com]
  www.nationwideloanserves.webs.com
  NATION WIDE LOAN FINANCE SERVICES

  ReplyDelete
 26. NATION WIDE LOAN FINANCE SERVICES

 27. NATION WIDE LOAN FINANCE SERVICES

 28. CHARITY LOAN ONLINE FIRM
  EMAIL ADDRESS==={charityloansonlinefirm@gmail.com}
  HEAD OFFICE====35-39 Inverness Terrace,London, United Kingdom
  =======================================================================
  welcome to CHARITY LOAN ONLINE FIRM , this is a charity online firm
  formed to help individuals all over the world in need to financial help.

  We give out loans from the range of $1,000 to $90,000,000 USD,at 2.0%
  interest rate .

  We lend money funds out to individuals in need of financial Assistance,
  that have a bad credit or in need of money to pay bills, to invest On business.

  We provide all types of loans

  Debt Consolidation
  Business Loans
  Personal Loans
  Asset & Equipment Funds
  Consumer Loans
  Medical Loans
  Student Loans
  Holiday Loans.

  interested client should please fill the details below

  BORROWER'S DATA

  1)Full Names:.................
  2)Country:....................
  3)address:....................
  4)State:......................
  5)Sex:........................
  6)Marital Status:.............
  7)Occupation:.................
  8)Phone Number:...............
  10)Monthly income:............
  11)Next of Kin:...............
  12)Loan Amount Needed:........
  13)Loan Duration:.............
  14)Purpose of Loan:...........

  We await your response

  REGARDS
  MRS SANDRA CHOLE
  EMAIL ADDRESS==={charityloansonlinefirm@gmail.com}
  CHARITY LOAN ONLINE FIRM

  ReplyDelete
 29. CHARITY LOAN ONLINE FIRM

 30. DIRECT SERVICE ONLINE FIRM
  HEAD OFFICE---Richmond Road,Worthing, United Kingdom
  EMAIL--[directserviceonlinefirm@gmail.com]
  ---------------------------------------------------------------------------
  We give out loans from the range of $1,000 to $90,000,000.at an interest
  of 2% Interest rate.

  Interested clients should please fill our form below-

  NAME--------------
  COUNTRY-----------
  ADDRESS--------------
  AMOUNT OF LOAN NEEDED-------
  PURPOSE OF LOAN ------------
  SCAN AND ATTACH YOUR IDENTITY CARD--
  OFFICE/HOME PHONE NUMBER-----------
  GENDER---------------------------

  Our company mailing contact box is
  via- [directserviceonlinefirm@gmail.com]

  ROSE WILLIAMS
  EMAIL--[directserviceonlinefirm@gmail.com]
  DIRECT SERVICE ONLINE FIRM

  ReplyDelete