Saturday, August 4, 2012

நான் ஆம்பிளையே இல்லைங்க....

 குருஜி, 



நான் அப்படி பண்ணவே இல்ல....

நான் சட்டத்துக்கு புறம்பா ஏதும் பண்ணலையே... 

நான் ஆண் இல்லை. மெடிக்கல் டெஸ்ட் வேணுமா? 

யாரோ....

யுத்தத்தில் யாரும் சாகவில்லை....

சில நூறு பேர் இறந்திருக்கலாம். ஆனால் யாரும் குற்றம் செய்யல. 

குற்றம் செஞ்சவங்கள தண்டிக்க இன்னும் மூணு வருஷம் அவகாசம் வேணும். 

ரெண்டும் எப்படி மேட்ச் ஆகுது பாத்திங்களா? ஒரு வேளை குருஜி தான் ற்றைன்னிங் குடுதிருப்பாரோ?


பி .கு 
அட... நம்ம followers widget காணாம போச்சுங்க.... தயவு செஞ்சு சிரமம் பாக்காம டாஷ்போர்ட் மூலமா இணைஞ்சு கொள்ளுங்க. அல்லது கூகிள் பிளஸ்  மூலமா என்னை ஊக்குவிங்க... சைடு பார்ல த்விட்டேர், facebook லைக் பட்டன் வச்சுருக்கேன். அப்படியே தட்டிட்டு போயிடுங்களேன்...உங்கள் வருகைதான் எனக்கு ஒரு தெம்பை அளிக்குது....


8 comments:

  1. சாட்டயடி...........

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன். உங்கள் ஒத்துழைப்புதான் என்னை ஊக்குவிக்கிறது. கூகுளே பிளஸ் மூலமாக என்னுடன் இணைந்து கொள்ளுங்கள் நண்பரே...

      Delete
  3. குறைவான வார்த்தைகள் நிறைவான கருத்து. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கலக்கிடீங்கப்பா..என்ன ஒரு ஒப்பீடு..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அதிசயா... எங்க நம்ம பதிவு பக்கமே காணோமேனு பாத்தேன்...

      Delete
  5. குட் காம்பினேசன்...

    ReplyDelete